“25-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 9 வயது சிறுமி”… உயிர் பிழைக்க முடியாது என கை விரித்த டாக்டர்கள்… ஆனால்… உண்மையிலேயே இது அதிசயம் தான்..!!!
சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் டாங்ஷான் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று 25வது மாடியில் உள்ள வீட்டில் தனது அறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அறை மிகவும் வெப்பமாக இருந்ததால் ஜன்னலை…
Read more