புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எவ்வளவு?.. மிரள வைத்த கனடா விஞ்ஞானிகள்..!!!
புற்றுநோயாளர்கள் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார்கள் என்பது தொடர்பில் துல்லியமான எதிர்கோரல்களை வெளியிட முடியும் என கனடிய விஞ்ஞானிகள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா புற்றுநோய் பிரிவு கூட்டாக இணைந்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.…
Read more