அறிமுகப் போட்டியில் சாதனை படைத்த…. குருனால் பாண்ட்யா..!!

அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார் குருனால் பாண்ட்யா. இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியில் இந்திய வீரர் குருனால் பாண்ட்யா…