புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கூட 6 மாசத்துல… ஆனா 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான்… உங்க கால்ல விழுந்து நான்… அமைச்சர் உருக்கம்..!!
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர் சாத்தூர் கரிசல்பட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான் ஓட்டு போடுறீங்க. புதுசா கல்யாணம்…
Read more