பாலிவுட் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சிய தளபதி…. “முதலிடத்தில் ஷாருக் கான் 2-ம் இடத்தில் விஜய்”… எதில் தெரியுமா…?
இந்தியாவில் 2023-2024 நிதியாட்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருமான வரி செலுத்தியதில் சல்மான் கான், அமிதாபச்சனை விட நடிகர் விஜய் முந்தியுள்ளார். அதாவது நடிகர் விஜய் 80 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளார்.…
Read more