தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப.பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது ராயன் படத்தை அவரே இயக்கி நடத்தியுள்ளார். இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ராயன் படத்தின் டுவிட்டர் விமர்சனங்கள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் பலர் படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த விமர்சனங்கள்,