
இந்திய கார்ப்பரேட் உலகில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு தலைவர்களின் நட்பு மற்றும் மரியாதை பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை நாம் காணலாம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு பிறகு உருவான பல நிறுவனங்களின் தலைவர்களில், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ஜாம்செட்ஜி டாடா மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் N.R. நாராயணமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களது நட்பு, தொழில்முறை போட்டியிலும் தனித்துவமாக விளங்குகிறது.
நாராயணமூர்த்தி, ஒரு முறை தனது நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்காக டாடாவை அழைத்துள்ளார். அந்த நிகழ்ச்சி, ஜாம்செட்ஜி டாடாவின் நினைவாக நினைவிடம் திறந்துவைக்கும் விழா ஆகும். அந்த நிறுவனம் இன்போசிஸ் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது ரத்தன் டாடா “நான் உங்கள் போட்டியாளர், நீங்கள் நினைவிடம் அமைத்து, என்னை அழைக்கிறீர்கள் என்பது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது” என கூறியுள்ளார். நாராயணமூர்த்தி, “ஜாம்செட்ஜி டாடா எல்லா இந்திய நிறுவனங்களுக்கும் அப்பாற்பட்டவர்” என பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து 2020ஆம் ஆண்டில், டாடாவுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதின் நேரத்தில், நாராயணமூர்த்தி, விருதை வழங்குவதோடு மட்டுமின்றி, டாடாவின் கால்களை தொட்டு வணங்கியுள்ளார். இது மிகுந்த பாசத்தையும் நன்பையும் வெளிப்படுத்துகிறது. அந்தக் காட்சி இணையத்தில் அதிக அளவில் பரவியது. நாராயணமூர்த்தியின் இந்த செயலால், இருவரின் நட்பும் மேலும் பலரின் பாராட்டுக்களை பெற்றது. டாடாவும், தனது நற்குணங்களுக்காக, வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றதற்காக பெருமை அடைந்தார்.
Infosys co-founder, Narayana Murthy seeks blessings from TATA sons, Chairman Emeritus, @RNTata2000 at #TiEconMumbai.
A touching gesture of humility & a historic moment indeed. #WednesdayWisdom #narayanamurthy #ratantata pic.twitter.com/MmwNPm4SY4— TiE Mumbai (@TiEMumbai) January 29, 2020