தல அஜித் நடிப்பில் இப்போது துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று உள்ளது. எதிர்பார்த்ததை விட பன்மடங்கு இந்த டிரைலர் அமைந்திருந்தது.

நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் தன்னுடைய மனைவி மகன், மகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இவற்றில் அஜித்தின் மகளை பார்த்த பல பேரும் நடிகை போலவே இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.