பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் உருவாகி வரும் The Greatest Of all time (GOAT) திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ள நிலையில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர் ஆகியோர் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரை பட குழு வெளியிட்டு Meet the GOAT squad என்று தெரிவித்துள்ளது.