மஹா சிவராத்திரி என்பது இந்துகளின் தெய்வமான சிவன் அல்லது மகாதேவின் நினைவாக கொண்டாடப்படும் மங்களகரமான பண்டிகையாகும். மகாதேவ், போலேநாத், ஷம்பு, சங்கர் எனப் பல பெயர்களால் அறியப்பட்டவர் சிவன்.  எனவே, மகா சிவராத்திரி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான இந்து பண்டிகை ஆகும்.

2023 மகா சிவராத்திரியின் போது தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • கடற்கரை கோயில், மகாபலிபுரம், தமிழ்நாடு.
  • மகாபலேஸ்வரர் கோவில், கோகர்ணா, கர்நாடகா.
  • பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு.
  • முர்தேஸ்வர் கோவில், கர்நாடகா.
  • மஞ்சுநாதா கோவில், தர்மஸ்தலா, கர்நாடகா.
  • ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், காளகஸ்தி, ஆந்திரா.
  • ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம், தமிழ்நாடு.
  • வடக்குநாதன் கோயில், திருச்சூர், கேரளா.
  • ஹொய்சலேஷ்வரா கோயில், ஹலேபீடு, கர்நாடகா.