
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர்
பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு, M.Sc யில் Agri, Plant Physiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 29.
இதற்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய கூடுதல் விவரங்கள் பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.