
IDBI வங்கியில் காலியாகவுள்ள 86பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (25.12.2023) கடைசி நாள். தகுதியும், https://www.idbibank in -இல் விண்ணப்பிக்கவும்.
சம்பளம்: ரூ.76,010 வரை.
கல்வி: பி.டெக், இளங்கலை பொறியியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., முதுகலை ஐ.டி., எம்.எஸ்.சி.
நேர்முகத்தேர்வு: இந்தப் பணிகளுக்கு நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.