
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 56 ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 26, ஓ பி சி 15, எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 8 என்ற எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் ஆகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய HCL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.