தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வெள்ளி சந்தையில் நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக இளைஞர் அணி செயலாளராக திரு.வி விஜய பிரபாகர் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதுகுறித்த விவரத்தை தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.