த.வெ.க. தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதால், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்தகுமார், சென்னையில் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தார்.

பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின் துண்டை அணிவித்து புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர் பாசறை நிர்வாகி ஆனந்த்குமார், த.வெ.க.வில் இணைந்தார்