நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை எனும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி விடுமுறை நாட்களின் விபரம்

# பிப்,.5 ஞாயிற்றுக்கிழமை-(இந்தியா முழுவதும்)

# பிப்,.11, 2வது சனிக்கிழமை-(இந்தியா முழுவதும்)

# பிப்,.12 ஞாயிற்றுக்கிழமை-(இந்தியா முழுவதும்)

# பிப்,.15 லுய்-நகை-நி-(ஹைதராபாத்)

# பிப்,.18 மகா சிவராத்திரி-(அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம்)

# பிப்,.19 ஞாயிற்றுக்கிழமை-(இந்தியா முழுவதும்)

# பிப்,.20 ஒரு மாநில நாள்-(ஐஸ்வால்)

# பிப்,.21 லோசர்-(காங்டாக்)

# பிப்,.25 3-வது சனிக்கிழமை-(இந்தியா முழுவதும்)

# பிப்,.26 ஞாயிற்றுக்கிழமை-(இந்தியா முழுவதும்)

இந்த வங்கி விடுமுறை தினங்களில் இணையம், மொபைல் பேங்கிங், பணப் பரிமாற்றங்களுக்கான யூபிஐ, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் பயன்பாடு ஆகிய இதர வசதிகள் உங்களுக்கு கிடைக்கும்.