
இந்தியாவின் தலைசிறந்த ஷெனாய் இசைக் கலைஞராய் திகழ்ந்த பண்டிட் தயா சங்கர் டெல்லியில் காலமானார். இவர் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை பண்டிட் ஆனந்த் வாலின் மகன் ஆவார்.
பண்டிட் ரவி சங்கரின் சீடராக இருந்து பயிற்சி பெற்ற இவர் உலகம் முழுவதும் இந்திய கிளாசிக்கல் இசையை கொண்டு சென்றார். மறைந்துவரும் ஷெனாய் இசைக்கருவியின் பயன்பாட்டை மீட்டெடுக்க பாடுபட்ட இவரின் மறைவு இசை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.