2000 ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் என்னும் பிரபஞ்ச அழகி பட்டத்தை லாரா தத்தா வென்றார். அதன் பின் ஹிந்தி மொழிகளில் முக்கிய நடிகையாக விளங்கினார். கடந்த 2000-த்தின் துவக்கத்தில் உலக அளவில் முன்னணி நடிகையாக இருந்தார். அதன்பின் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார்.

இவரது தந்தை எஸ்.கே. தாத்தா, விங் கமாண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இவர் தனது 84 ஆவது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை எஸ்.கே தாத்தா காலமானார். அவரது மரணத்துக்கான காரணம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.