தமிழ் திரைப்பட நடிகர்களில் ஒருவர் அருண்பாண்டியன். இவர் 80ஸ் காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் சினிமாவை விட்டு சில காலங்களாக விலகி இருந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அருண்பாண்டின் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிகையாக நடித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடித்த டிமான்டி காலனி படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அருண் பாண்டியன் தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் அவரது  60ஆவது கல்யாணம் நடைபெற்றது. அந்த விழாவில் அவரது 3 மகள்களும் கலந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவரது 60ஆவது கல்யாண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.