இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கான இந்தியா A  அணியை பிசிசிஐ சற்று முன் அறிவித்தது அதன்படி அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த அணியில்  பல உள்நாட்டு வீரர்களும், சர்வதேச வீரர்களும் உள்ளனர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே ஆகியோர் A  அணியில் இடம்பெற்றுள்ளனர்.