அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தை காட்டுவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
மும்மொழிக் கொள்கை, திணிப்பு உரிய வரிப்பகிர்வு இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாடு புறக்கணிப்பு, கல்வி, பேரிடர் என எதற்கும் நிதி இல்லை.

இப்படி தொடர்ந்து மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்க, இதையெல்லாம் மடைமாற்றி பாஜகவுக்கு தனது ராஜ விசுவாசத்தை காட்டுகிறார் பழனிச்சாமி என்று விமர்சித்துள்ளார்.