நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) காலியாக உள்ள பணிகளை நிராபத்துவற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: NLC
காலியிடங்கள்: 36
சம்பளம்: ரூ.70,000-  முதல் ரூ .2,00,000
பணி: Executive
வயது வரம்பு: அதிகபட்ச வயது 63
கல்வித் தகுதி: Bachelor Degree in Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20/05/2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in/