
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாகவுள்ள 160 ஆவணங்கள் கிளார்க் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Civil Supplies Corporation Department
பதவி பெயர்: Record Clerk, Assistant, and Security
கல்வித்தகுதி: 8th, B.Sc
சம்பளம்: ரூ.8,784/-
வயதுவரம்பு: 18-32 Years
கடைசி தேதி: 03.05.2023
கூடுதல் விவரம் அறிய:
www.tncsc.tn.gov.in