
கடற்படை குழந்தைகள் பள்ளி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
நிறுவனம் – கடற்படை குழந்தைகள் பள்ளி
பணியின் பெயர் – Teachers, Office Administrator
பணியிடங்கள் – 100-க்கும் மேல்
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை – Email
கல்வி தகுதி – BA / B.Sc Degree / B.Ed
வயது – 21 முதல் 45
ஊதியம் : கடற்படை குழந்தைகள் பள்ளி நிபந்தனைக்கேற்ப
ஆர்வமுள்ள, தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.