
CSK – RR இடையேயான ஐபிஎல் போட்டி வரும் மே 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மே 9 நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் பேடிஎம் இணையதள பக்கத்தில் தொடங்குகின்றது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இன்றி 1700, 2500, 3500, 4000, 6000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.