தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸை ஸ்பெஷல் பரிசாக வழங்கினார். அந்த பரிசைப் பெற்றுக்கொண்ட நந்தினி கண்ணீர் மல்க விஜய்-க்கு நன்றி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவிக்கு சிறப்பு பரிசு அளித்தார். அதனைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாணவர்களுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை கொடுத்து, சான்றிதழ் வழங்கி வருகிறார்