பிரபலமான செஃப் தாமு என்கிற கே. தாமோதரனுக்கு தற்போது மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. பிரபலமான ‌ செஃப் தாமு டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் இவரை கௌரவப்படுத்தும் விதமாக தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் அஜித் மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோரும் விருதுகளை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.