சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கடந்த 9ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா மற்றும் சங்கரவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.