
நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் தேர்வர்கள், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள். நடப்பாண்டிற்கான இளநிலை நீட் நுழைவு தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.
தேர்வு காலத்திலோ அல்லது தேர்வுக்குப் பிறகோ முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டால், 3 ஆண்டுகள் தடை செய்யப்படுவார்கள். நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.