தமிழக அரசு தற்போது அரசு போக்குவரத்து துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 2877 ‌ பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளை இணைத்து மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.