
இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் அனுரகுமார திச நாயக்க கட்சி அமோக வெற்றி பெரும்பான்மை பிடித்தது.
இதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமர சூரிய பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அதன்படி தற்போது இலங்கையின் புதிய பிரதமராக இன்று அவர் பொறுப்பேற்றுள்ளார்.