
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபற்றம் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தியாவிலும் அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு அனுப்புவதை தான் விரும்பவில்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.