விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூலை 10ஆம் தேதி என்று தமிழகத்தில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிட இருக்கிறார் என்பதை தெரிவித்துள்ளார்.