அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கி வரும் நிலையில் வேட்பாளராக கமலஹாரிஸ் மற்றும் டிரம்ப் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தற்போது ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

முன்னதாக 3 வாகனங்களில் உள்ள எலக்ட்ரோல் வாக்குகளில் 90 வாக்குகளை அவர் பெற்ற நிலையில் கமலா ஹாரிஸ் 27 எலக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதன்பிறகு இன்டியானா, கெண்டகி மற்றும் மேற்கு விர்ஜினா ஆகிய 3 மாகாணங்களையும் ட்ரம்ப் கைப்பற்றியுள்ளார். மேலும் கமலா ஹாரிஸ் வெர்மோன்ட் மாகாணத்தை கைப்பற்றியுள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 277 எலக்ட்ரோல் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.