
தேசியமயமாக்கப்பட்ட UCO வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
பணியிடங்கள்: Apprentice
பணியிடங்கள்: 544
வயது வரம்பு: 20-28.
தேர்வு முறை: எழுத்து தேர்வு.
கல்வி தகுதி: Any Degree.
ஊதிய விவரம்: ரூ.15,000.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ucobank.com