
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் cotton corporation of India Ltd (CCI) நிறுவனத்தில் காலியாக உள்ள 214 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கல்வி தகுதி: B.SC in Agriculture, B.com, MBA, CA/CMA, post Graduation
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 2
இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.