ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 182 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 12 இன்றுடன் நிறைவடைகிறது..

பணி: technical and operator பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: ITI, Diploma
வயது: 18 – 28
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
சம்பளம்: ரூ.44,554 – ரூ.46,511

இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://hal-india.co.in/home என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.