வருமானவரித்துறையில் 291 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மல்டி டாஸ்கிங் ஸ்டாப், வரி உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் கிரேட் -11 போன்ற பதவிகள் உள்ளன.

இதற்கு 10th, 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஜனவரி 19 கடைசி நாள் ஆகும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://incometaxmumbai.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.