தென்கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களில் பல்வேறு துறைகளில் 1785 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.rrcser.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.