
முப்படைகளிலும் அதிகாரி கேடர் பணியிடங்களை நிரப்புவதற்காக UPSC நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 457 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய upsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அடங்கவும்.