
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள 247 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பொறியாளர், அதிகாரி
கல்வித் தகுதி: BE, MBA, PG diploma
சம்பளம்: ரூ.50,000 – ரூ.2,80,000
வயது: 25 – 45
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 30
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.hindustanpetroleum.com/job-openings என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.