மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள்: எம்டிஎஸ், ஹவில்தார்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயதுவரம்பு: 18, 25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு: ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதற்கு www.sssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்.