துணை ராணுவ படைகளில் ஒன்றான பிஎஸ்எப்- இல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மொத்த 170 பணியிடங்கள் உள்ள நிலையில் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 17 வரை விண்ணப்பிக்கலாம்.