
இந்திய ராணுவ பிராந்திய படைப்பிரிவில் சைபர் பிரிவு அதிகாரிகள் பணியிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.jointerritorialarmy.gov.in என்ற இணையதளம் மூலம் அந்த பதவிகளுக்கு 18 முதல் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியாக Cyber security/ computer science பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.