நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் ஒரு இரவு உணவுக்கு சென்ற போது விராட்டின் கையை அனுஷ்கா புறக்கணித்தது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் காரை விட்டு அனுஷ்கா சர்மா இறங்கும்போது விராட் கை கொடுக்க சென்றார். அதனை அனுஷ்கா புறக்கணித்துவிட்டு காரின் கதவை படித்து இறங்கி முன்னால் சென்றார்.

அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் சில இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை என விமர்சித்து வருகின்றனர்.மேலும் சிலர் இது ஒரு விஷயம்மா? இதெல்லாம் கணவன், மனைவிக்குள் நடக்கும் சாதாரண நிகழ்வு தான் என பதிவிட்டுள்ளனர்.