சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்கலைக்கழக வேந்தரான பாரிவேந்தர் உள்ளிட்ட புள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய அண்ணாமலை, தானும், சீமோனும் வேறு வேறு கிடையாது. சீமோன் அவர்கள் போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியைப் போல பார்ப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.