
பிரபல நடிகையான சம்யுக்தா மேனன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் தனது திரைபயணத்தை ஆரம்பித்தார். இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் வாத்தி.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீசான பாப்கான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இந்த நிலையில் சம்யுக்தா மேனன் மார்டன் உடையில் நுழைந்து நில் இருந்து போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.