தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தேவயானி. இவர் தற்போது சீரியல்கள் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை தேவயானி இயக்குனர் ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை தேவயானியின் மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் 12-ம் வகுப்பில் 600-க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.