
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் காலியாகவுள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Industrial Development Bank of India
பதவி பெயர்: Assistant Manager
கல்வித்தகுதி: Any Degree with 2 year of banking Experience
சம்பளம்: ரூ.36,000
வயதுவரம்பு: 21-30
கடைசி தேதி: பிப்ரவரி 28
கூடுதல் விவரம் அறிய:
www.idbibank.in