தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். இவருக்கு தற்போது 73 வயது ஆகிறது. இன்று காலை நடிகர் பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.